
பூவிதழ் மேலே பனித்துளி ஒன்றுக் கண்டேன்
என் ஜென்மம் முக்தியடைந்ததென எண்ணிக்கொண்டேன்
அச்சம் கொண்டேன்ஆனாலும் எனை மேச்சிக் கண்டேன்
கண்ணீரை மரைத்து சிரிக்க கற்றுக்கொண்டேன்
நென்ஞின் அறைக்குள்ளே நரம்பின் மெத்தைமேலே
சிவக்கும் உன் கண்ணும் கண்டு
என் இரத்தம் வெட்க்கம் கொள்வதேனோ
பித்தம் கொண்டு என் நென்ஞம் உன்னை
சுற்றும் நேரம் கொன்ஜம் என் ரத்த ஒட்டம் நிர்க்க
வரமாய் உன்னை கேட்ப்பேனோ
புன்னகைக்கும் நேரம் கண்கள் நனைவதேனோ
என்னுள் இருந்தும் விலகி நீ நிற்பதேனோ
கொஞ்சி கொஞ்சி நீ நகைக்கும் நேரம்
நையில் நதி சாரலில் நான் நனைவதேனோ
தள்ளி தள்ளி நான் விலகும் நேரம் என்
கைக்குட்டை கூட கவிதை வடிப்பதேனோ
கடற்கரை நுறையில் காதல் கோட்டை ஒன்றை அமைப்பேனோ
பின்பு கண்ணீர் ஊற்றி அதை கலைப்பேனோ
maru மூச்சு மலரிந்திட யாசகம் கேட்பேனோ மறுத்தால்
மூச்சின் வாசகம் முடிப்பேனோ.
தொட்டு தொட்டு திறக்கும் தேனி போல
பூவே உன்னுள் புதைந்து தொலைவேனோ
அதிலிருந்து நான் மீள்வேனோ
மீன்டாலும் உனை பிரிந்து வாழ்வேனோ!!